Saturday, 30 October 2010

அன்பாய் வாழ.....

ஓர் உறவைத்தேடு
ஆறுதலுக்காய்
அதுவே உன் வாழ்வின்
இன்பமான நாளாய்......

மறந்திடு உன் நினைவை
நினைத்திடு உன்னவளை
வாழ்ந்திடு அவளுக்காய்
வாழ வைப்பாள் உன்னை

வாழும் நாட்களை
மறந்திடு.........
வாழப்போகும் நாட்களை
நினைத்திடு.....

வன்முரையை தவிர்த்திடு
அன்போடு நடந்திடு
இனிதாய் வாழ கற்றிடு

நீ......
என்றும் சிறப்பாய்
வாழ்ந்திட........



புன்னகையுடன் இவன்
manafrispana

Thursday, 5 August 2010

நட்பு.....


…..
வஞ்சமில்லா நெஞ்சத்தோடு
கள்ளமில்லா உள்ளத்தோடு
ஒருவரில் வைத்திருப்பதே
நட்பு…

நட்பே வாழ்வின் உயர் வடிவம்
வாழும் மனிதர்கள் இதன் வடிவில்
நட்பில்லா வாழும் மனிதன் உலகில் இல்லை
நட்பரியா மனிதன் மனிதனில்லை…

Sunday, 1 August 2010

நீ தந்த பரிசு.


 இரு இதயங்கள் ஒண்று 
சேர்ந்து
பிரியும் போது
வருகின்ற சோகங்களே
எடுத்துச் செல்லும்
உன் நினைவான பரிசு.

நினைவெல்லாம்
நீ....
எங்கு சென்றாலும் 
உன் 
உருவம் 
என் கண் எதிரே!

கானுகின்ற  காட்சி
பேசுகின்ற பேச்சி
உன் அசைவுகள்
உன் உருவம் போல்
நான் கான
நீ தான்  என
நெருங்கிச் செல்கையில்
அங்கு நான் 
எமாற்றம் அடைந்த துண்டு....

அன்பே 
நீ 
பல மைல்களுக்கு அப்பால்
இருந்தாலும்
உன்னுடைய நினைவுகள்
என்னை விட்டு மாறாது .
இதுவே நீ எனக்கு தந்த
நினைவுப் பரிசு.










Saturday, 31 July 2010

தனிமை

நினைவே என்னுயிர்



பிரிவும் உறவும் நிறந்தரமில்லை
நாம் ஒன்றாய் வாழ்ந்த 
அந்த நாள்
என்றும் 
நிறந்தர நினைவுகளாய்
என்னுள்ளே 
உயிர் வாழும்......