Saturday, 30 October 2010

அன்பாய் வாழ.....

ஓர் உறவைத்தேடு
ஆறுதலுக்காய்
அதுவே உன் வாழ்வின்
இன்பமான நாளாய்......

மறந்திடு உன் நினைவை
நினைத்திடு உன்னவளை
வாழ்ந்திடு அவளுக்காய்
வாழ வைப்பாள் உன்னை


வாழும் நாட்களை
மறந்திடு.........
வாழப்போகும் நாட்களை
நினைத்திடு.....


வன்முரையை தவிர்த்திடு
அன்போடு நடந்திடு
இனிதாய் வாழ கற்றிடு

நீ......
என்றும் சிறப்பாய்
வாழ்ந்திட........



புன்னகையுடன் இவன்


R.Abdul Manaf manafrispana