Wednesday, 15 July 2020

உன் நினைவாய்

காலம் கடந்து சென்றாலும்
உன் நினைவு மட்டும்
என்னை விட்டு மாற வில்லை
காரணம்

நான்
உன் மேல் வைத்திருந்த
காதல் மட்டுமே
என்னை நீ மறந்து சென்றாலும்
நான் என்றும் உன்னை மறவேன்...
என் உயிர் பிரியும் வரை
காலத்தில் அழியாத சுவடுகளை போல்
உன் நினைவாய் என்றும் இருப்பேன்..

என்றும் உன்னதன்
R.Abdul Manaf .